ஆங்கிலத்தில் இருந்த கல்லூரியின் பெயர் தமிழுக்கு மாற்றம்

534பார்த்தது
தமிழ்நாடு அரசு அனைத்து நிறுவனங்களும் பெயர்ப்பலகை தமிழில் வைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. ‌ இந்நிலையில் திருச்சி, புத்தூர் அருகே பிஷப் ஹீபர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரியின் நுழைவாயில் பலகை முன்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழக அரசு உத்தரவை முன்னிட்டு கல்லூரி‌புதிய நுழைவாயிலில் தமிழில் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி