நாகலாபுரத்தில் தேமுதிக கொடி நாள் நிகழ்வு

83பார்த்தது
நாகலாபுரத்தில் தேமுதிக கொடி நாள் நிகழ்வு
தேமுதிக கொடி நாளை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் திரு. பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு கே எஸ் குமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் துறையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் திரு. கே. செல்லதுரை தலைமையில் நாகலாபுரம் கிளைக் கழகத்தில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு லட்டு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் துறையூர் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் முருகேசன் துறையூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி துறையூர் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ரமேஷ் ஒன்றிய விவசாய அணி செயலாளர் சேகர் கிளைக் கழக செயலாளர்கள் சுப்பிரமணியன் ஜெகநாதன் மற்றும் கந்தசாமி பிரபாகரன் சந்தோஷ் பாரதி மணிவண்ணன் ஆகிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி