ஹடெக் முறையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறப்பு விழா

62பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பல மாதங்களாக ஹடெக் முறையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அதிக பொருள் செலவில் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டுமான பணிகள் சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் டிசம்பர் 05-01-24 அன்று காணொளி காட்சியின் மூலம் சென்னையில் இருந்து திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து மக்கள் பண்பாட்டிற்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்தி