அமமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்த பாஜக நிர்வாகிகள்

72பார்த்தது
அமமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்த பாஜக நிர்வாகிகள்
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில்திருச்சிபாராளுமன்றத்தின் வேட்பாளராக களம் காணும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செந்தில்நாதன்அவர்களை ஆதரித்து திருவெறும்பூர் ஜெய் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி பாஜக விவசாய அணி பெருங்கோட்ட ஐடி விங் பொறுப்பாளர் மெடிக்கல் கோபி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டச் செயலாளர் கூத்தைப்பார்பாலச்சந்தர் , மற்றும் பாஜக, அமமுக நிர்வாகிகள் பலரும் திரளாக தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி