திருச்சி வாலிபர் வெட்டி படுகொலை

10481பார்த்தது
திருச்சி வாலிபர் வெட்டி படுகொலை
திருச்சி பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே நாகம்மா கோவில் பின்புறம் திருச்சி மேல கல் கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் காமராஜ் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி வயது (27) என்ற வாலிபர் கழுத்து அறுத்து, வெட்டி படுகொலை பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் காட்சிகளின் அடிப்படையில் கொலையாளியை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி