அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

600பார்த்தது
அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட மஞ்சமேடு மாலதி நகர் ஆலம்பாளையம் புதூர் பகுதிகளில் அதிமுகவினர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் இந்நிகழ்விற்கு காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார் முன்னாள் பேரூராட்சி தலைவர் அருள் மாவட்ட துணை தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணிமாவட்ட துணைத்தலைவர் மணி முன்னிலை வகித்தனர் மஞ்சமேடு மாலதி நகர் ஆலம்பாளையம் புதூர் ஆகிய பகுதிகளில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர் இந்நிகழ்வில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.