மணப்பாறை அருகே மர்ம நபர்கள் கை வரிசை

59பார்த்தது
மணப்பாறை அருகே மர்ம நபர்கள் கை வரிசை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சியை சேர்ந்த நத்தர்ஷா ஷாகித். இவர் கடந்த 6ந்தேதி குடும்பத்தினருடன் ஏர்வாடி தர்ஹாவிற்கு சென்றிருந்தார். அதனை தொடர்ந்து இன்று வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை பீரோவிலிருந்த 46சவரன் நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளை அடிக்கபட்டிருந்தது. இதையறிந்த வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி