மணப்பாறையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மன்கிபாத் நிகழ்ச்சி

77பார்த்தது
மணப்பாறையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மன்கிபாத் நிகழ்ச்சி
பாஜக திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை நகரை சேர்ந்த sk6 சக்தி கேந்திர பகுதியான மதுரை ரோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் பொதுமக்களிடம் பேசும் நிகழ்வான மன் கி பாத் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பு நடைபெற்றது. இதில் இந்த பகுதியை சேர்ந்த 32 க்கும் மேற்பட்ட பாஜக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி