ஜல்லிக்கட்டு திருவிழா ஆரம்பம்

1053பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே ஆவரங்காட்டில் ஜல்லிக்கட்டு திருவிழாவின் முதல் வேலையான முகூர்த்த கால் நடும் நிகழ்வு இன்று (03. 01. 2023) புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலக்குறிச்சி, சோலையம்மாபட்டி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி ஆகிய ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி