மணப்பாறையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய பாஜகவினர்

54பார்த்தது
பாஜக திருச்சி மாநகர் மாவட்ட மணப்பாறை வடக்கு மண்டல் சார்பாக மரவனூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் பாரதப் பிரதமராக 3வது முறையாக திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் பதவி ஏற்பதை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வானது ஒன்றிய தலைவர் பி. சதீஷ்குமார் மற்றும் சித்தானந்தம் சுப்பிரமணி விவசாய அணி ஒன்றிய தலைவர்
டி. ஆர். செந்தில்குமார் பொது செயலாளர்கள் பாலசுப்பிரமணி பழனிசாமி வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவர் சுப்பிரமணி விளையாட்டு பிரிவு ஆறுமுகம் பட்டியல் அணி சௌந்தர்ராஜன் மற்றும் இளங்கோ உட்பட ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி