மணச்சநல்லூர்: கத்தி காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்கள் கைது

563பார்த்தது
மணச்சநல்லூர்: கத்தி காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்கள் கைது
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை அடுத்த இருங்கலூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தேவராஜ். இந்நிலையில் இவர் கடைக்கு நேற்று ஹரிகரன், ஆனந்தவேல், சஞ்சய்ராம் ஆகிய 3 பேர் கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளனர். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்த பிஸ்கட் பாட்டிலை உடைத்து கத்தி முனையில் தேவராஜை மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் ஹரிஹரன், ஆனந்தவேலை நேற்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி