புதிய இந்தியாவை உருவாக்க நேரம் வந்துவிட்டது - மோடி

53பார்த்தது
புதிய இந்தியாவை உருவாக்க நேரம் வந்துவிட்டது - மோடி
நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, சீர்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கமே எங்களது தாரக மந்திரம் என்று தெரிவித்தார். மேலும், புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கு சரியான நேரம் வந்துவிட்டதாகவும், பாஜகவின் மூன்றாவது ஆட்சியில் புதிய இந்தியா உருவாகும் என்றும் கூறினார். மேலும் மக்களவையில் பங்களிப்பு செலுத்திய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you