தமிழன்டா கலைக்குழு சார்பில் பறை இசை பயிற்சி தொடக்க விழா!

85பார்த்தது
தமிழன்டா கலைக்குழு சார்பில் பறை இசை பயிற்சி தொடக்க விழா!
தமிழன்டா கலைக்குழு சார்பில் சிலுவைபட்டி முத்து சிலம்ப கூடம் மாணவர்களுக்கு பறை இசை பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

தமிழன்டா கலைக்குழு இயக்கம் மற்றும் கலைக்கூடம் சார்பில் தூத்துக்குடி அருகில் உள்ள சிலுவை பட்டி பகுதியில் முத்து சிலம்பக்கூடம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கூடத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலைகளை கற்றுள்ளனர். இன்று அந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கலை பயிற்சி, இசை பயிற்சிதொடக்க விழா நடந்தது. இதில் தமிழன்டா கலைக்குழு இயக்குனர் ஜெகஜீவன், பொறுப்பாளர் ஐகோர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி