தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டம் 14ம்தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு தூத்துக்குடிக்கு வருகை தந்தார் அவருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான எட்டையாபுரம் பகுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் புத்தகம் வழங்கி வரையறு படித்தனர்