இது மோடி 2.1 - ப.சிதம்பரம் விமர்சனம்!

64பார்த்தது
இது மோடி 2.1 - ப.சிதம்பரம் விமர்சனம்!
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் ஒரு பொறுப்பான மற்றும் விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், நரேந்திர மோடி அவர்களின் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. சிலருக்கு அவர்களிடம் இருந்த அதே இலாகாக்கள், சிலருக்குப் புதிய இலாகாக்கள் தரப்பட்டிருக்கின்றன. இது மோடி 3.0 என்று சிலர் வர்ணிக்கிறார்கள், ஆனால் இது மோடி 2.1 போன்று தெரிகிறது என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி