இந்த ஆப்பிளை புற்றுநோய் வரும் (வீடியோ)

52பார்த்தது
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவர் தேவையில்லை என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால், இந்த வீடியோவில் காட்டப்படும் சாயமடித்த ஆப்பிளை நீங்கள் வாங்கி சாப்பிட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது உறுதி. வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் மட்டுமல்ல புற்றுநோயும் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், பஞ்சுமிட்டாய், பானிபூரி, தர்பூசணி, ஆப்பிள் எல்லாவற்றிலும் இப்படி சாயம் அடித்து விற்றால் எதைத்தான் சாப்பிடுவது என்று நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி