எஸ்பி கடும் எச்சரிக்கை

62பார்த்தது
எஸ்பி கடும் எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டம் எஸ்பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "புத்தாண்டு தினத்தையொட்டி பொதுமக்கள் அமைதியான முறையில் கொண்டாடி மகிழவும். பொது இடங்களில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. இரவு 1 மணிக்கு மேல் சாலைகளில் கூட்டம் கூடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you