வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை

64பார்த்தது
வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை
திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வட்டாட்சியர் தலைமையில், காவல் து. கண்காணிப்பாளர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. சாலை விற்பனையாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக11. 6. 24 இன்று பேசப்பட்டு சுமுகமுடிவு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை ஓரங்களில் கடைகளை நடத்துவதற்கு அனுமதித்து சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த நிகழ்வில் வட்டாட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் காவல்துறையின நகர மன்ற துணைத் தலைவர் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் அவர்கள் வரும் வேதனைகள் குறித்தும் அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் கொடுக்கும் துன்புறுத்தல் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சமாதான பேத்துவத்தை நடைபெற்று சாலை விவரங்களில் கடை நடத்துவதற்கு சமாதானம் ஏற்படுத்தப்பட்டது.

டேக்ஸ் :