தினத்தந்தி நாளிதழ் கொளுத்தும் போராட்டம்

71பார்த்தது
வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை பட்டாபிராமன் அவர்களை குற்றவாளி என சித்தரித்து செய்தி பரப்பிய தந்தி தொலைக்காட்சி நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு வளரும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாயிலாக வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை பட்டாபிராமன் அவர்கள் தமிழகத்தில் குற்றவாளி பட்டியலில் உள்ளார் என தந்தி தொலைக்காட்சி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளதை கண்டித்து தந்தி நிறுவனத்தை கண்டித்தும் செய்தி வெளியிட்டதை திரும்ப பெற வலியுறுத்தியும்.
தந்தி நாளிதழ் கொளுத்தியும் தந்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை தமிழக அரசு காவல்துறை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து.
வளரும் தமிழகம் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நாளிதழ் கொடுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி