வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கலப்பயிற்சி

72பார்த்தது
வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கலப்பயிற்சி
தஞ்சை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளுக்கு களப்பயிற்சி முகாம் நீடாமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் விவசாயிகளை சந்தித்து குருவை சம்பா தாலடி விவசாய முறைகள் பருத்தி பயிரிடுதல் அவற்றில் உள்ள பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள், பருத்தி சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகள் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி