நன்னிலம் சுற்றுவட்டாரத்தில் இரவு முதல் மழை

546பார்த்தது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி, கீரனூர், ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் சீரான மழை பெய்து வருகிறது. இதனிடையே திருவாரூர் முதல் மயிலாடுதுறை வரையிலான சாலை விரிவாக்கம் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த திடீர் மழை காரணமாக சாலை பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி