ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

79பார்த்தது
ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

வலங்கைமான் அடுத்த மணிக்கூண்டு கால்நடை மருந்தகம் சார்பில் முனியூர் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம் ஒன்றிய குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர்கள் ராமையன் முத்துக் குமரன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

முகாமினை உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் துவக்கி வைத்து பேசினார். ஏராளமான ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி