ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

56பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ராமர் ஆலய ஜீனர் அஷ்டபந்தனை மகா கும்பாbஅபிஷேகம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீ ராமர் ஆலய பைரவ ஜீனர் அஷ்டபந்தனை மகா கம்பா அபிஷேகம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீ ராமர் ஆலய வரதராஜ பெருமாள் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேகம் சீரோடும் சிறப்போடும் சீரான பொலிவோடும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடந்த நான்கு கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டிய உலக பொதுமக்கள் நோய்நொடி இன்றி வாழ வேண்டிய சிவாசாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க. சிறப்பியாகம் பழக்கப்பட்டு யாகசால பூஜையில் இருந்து கடம் புறப்பட்டு ஆலயம் வளம் வந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

இதில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ ராமர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் கோவில் செயல் அலுவலர் தக்கர் மற்றும் பணியாளர்கள் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.