மணல் கடத்திய 3 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்

1051பார்த்தது
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வழியாக போலி ஆவணம் தயாரித்து 2 லாரிகளில் மல்லிப்பட்டினம் அருகே ஆற்றில் எடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனைக்கு சென்றபோது டிஎஸ்பி ராஜா மற்றும் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கியது. இதில், 2 லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்கள் ஜெயராமன், சின்னையன், பழனிமுத்து ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி