பருத்தி சாகுபடி பணிகள் மும்முரம்

76பார்த்தது
பருத்தி சாகுபடி பணிகள் மும்முரம்
பருத்தி சாகுபடி பணிகள் மும்முரம்

வலங்கைமான் வட்டம், தொழுவூர் கிராமத்தில் பயிர் அறுவடை முடிந்தது. நேற்று முதல் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பருத்தி விதைகள் தனியார் விற்பனை கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் பருத்திக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி