சென்னை. திருவொற்றியூரில் குடிநீர் பந்தல் திறப்பு விழா*. திருவொற்றியூர் மேற்குபகுதி அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வும் பகுதி செயலாளருமான கே. குப்பன் ஏற்பாட்டில் திருவொற்றியூர் அஜாக்ஸ் மெட்ரோரயில் நிலையம் அருகில்
நீர்மோர்பந்தல் திறக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு இளநீர் பழவகைகள் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் சச்சிதானந்தம். வேலாயுதம் சரவணன்
விம்கோ லெனின் கண்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.