தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய தி. மு. தனியரசு M. C

579பார்த்தது
சென்னை திருவொற்றியூர் கிழக்கு பகுதி கோமாதா நகர் 2வது தெருவில் வசிக்கும் முத்தம்மா அவர்களின் வீடு தீடிரென்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது, இதில் குடிசை வீடு, வீட்டு உபயோக பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துனிமனிகள் போன்றவை எரிந்துள்ளது

1வது மண்டல குழு தலைவர் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி. மு. தனியரசு Mc அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனே விபத்து ஏற்ப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மற்றும் அந்த பெண்மணியிடம் எவ்வாறு இந்த விபத்து ஏற்ப்பட்டது , யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதா என்று கேட்டறிந்தார் , தற்போதைக்கு உபயோக படும் வகையில் பாய், போர்வை, தண்ணீர் குடம், 25கிலோ அரிசி, மளிகை பொருட்கள் சமையல் எண்ணெய் போன்றவை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்*

*உடன் பகுதி துணை செயலாளர் எம். வீ. குமார், பொருளாளர் இரா. குமரேசன், 10வது வட்ட கழக செயலாளர் எஸ். தமிழ் செல்வன், துணை செயலாளர் முரளி மனோகர், பகுதி பிரதிநிதி ராஜேந்திரன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பால் சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்*

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி