திருவள்ளுவர் அருகே மணவாளன் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் சண்டை போட்ட 4 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகர் முல்லை தெருவில் இரண்டு கும்பல் ஒருவரை ஒருவர் அசிங்கமாக பேசி சண்டையிடுவதாக மணவாளநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு சென்றபோது மதன்குமார் மோகனப்பிரியா பழனி ஆகியோரும் அதே பகுதியைச் சேர்ந்த அபிராமி வயது 23 என்பவரும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் ஒருவரை ஒருவர் அசிங்கமாக பேசி பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டனர் இதுகுறித்து நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் செய்தி குறிப்பு இன்று வெளியாகி உள்ளது.