பறவை காய்ச்சல் எதிரொலியாக கிருமிநாசினி தெளிக்கும் பணி

72பார்த்தது
ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக கும்மிடிப்பூண்டி அடுத்த ஊத்துக்கோட்டை சோதனை தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்.


ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடி வழியாக தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களுக்கு கால்நடை துறை அதிகாரிகள் மேற்பார்வையில் இன்று காலை மணியிலிருந்து கிரிமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணி
சுழற்சி முறையில் 24மணி நேரமும் 3 ஷிப்டுகளில் நடைபெற உள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி