ராதாபுரம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

83பார்த்தது
ராதாபுரம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரம் சிதம்பராபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கோடை பருவ கிராம வேளாண் முன்னேற்ற குழுவிற்கான பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் ஜாஸ்மின் லதா தலைமையில் இன்று (ஜூன் 10) நடைபெற்றது. இதில் ராதாபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி