நெல்லையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மக்கள் நலச் சங்க நிர்வாகி அரசு அமல்ராஜ் அளித்த பேட்டியில், தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களாக வேலை வாய்ப்பு இல்லாமல் ஊதியம் இல்லாமல் இருக்கின்றார்கள். சட்ட பிரச்சனைகளிலிருந்து பிபிடிசி நிர்வாகம் தப்பிக்கிறது. தமிழக அரசு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்தை எடுத்து நடத்த வேண்டும் இடைக்கால நிவாரணமாக மாதம் பத்தாயிரம் வழங்க வேண்டும் என்றார்.