அனல் பறக்க வந்த பொட்டல் துரை

64பார்த்தது
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு யாதவ மகா சபை மாநில இளைஞரணி செயலாளர் பொட்டல் துரை நெல்லை பாளையங்கோட்டையில உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக அவர் வந்த காரை பின் தொடர்ந்து ப் கார்கள் அணிவகுத்து வந்தன. இளைஞர்கள் ஆரவாரத்துடனும் கோஷம் எழுப்பி பொட்டல் துரையை வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி