கை சின்னத்தில் வாக்கு சேகரித்த மாஜி சபாநாயகர்

67பார்த்தது
கை சின்னத்தில் வாக்கு சேகரித்த மாஜி சபாநாயகர்
இந்தியா கூட்டணியின் நெல்லை வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சை ஆதரித்து நெல்லை கிழக்கு மாவட்ட தி. மு. க செயலாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பாளையங்கோட்டை ஒன்றியம், கிருஷ்ணாபுரத்தில் பொதுமக்களிடம் "கை" சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளருமான ரூபி மனோகரன் எம்எல்ஏ பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மன் தங்கப் பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி