அலுவலர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய மண்டல தலைவர்

580பார்த்தது
அலுவலர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய மண்டல தலைவர்
நெல்லை மாநகராட்சியின் நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி நேற்று தனது அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களை தனது அறைக்குள் அழைத்து கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து உற்சாகமுடன் புத்தாண்டு கொண்டாடினார். தொடர்ந்து அலுவலர்களுக்கு மண்டல தலைவர் மகேஸ்வரி தனித்தனியாக புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

டேக்ஸ் :