நிவாரண தொகை வழங்கும் பணி; ஊராட்சி தலைவர் பெருமிதம்

573பார்த்தது
நிவாரண தொகை வழங்கும் பணி; ஊராட்சி தலைவர் பெருமிதம்
நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தாழையூத்து ஊராட்சி மன்ற பகுதிக்குட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் 99 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக நிவாரணத் தொகையை வழங்கும் பணிகள் எளிதில் முடிவு பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி