கட்சி தலைமை மீது அதிருப்தியா? சபாநாயகர் பரபரப்பு பேட்டி

77பார்த்தது
சபாநாயகர் அப்பாவு தனது மகனுக்கு தேர்தலில் சீட் கிடைக்காது அதிருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து சபாநாயகர் அளித்த பேட்டியில் நெல்லை தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டதிலோ எனது மகனுக்கு சீட் கொடுக்காததிலோ எந்த வருத்தமும் இல்லை. இங்கு மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கும்போது எனது மகனுக்கு சீட் வழங்கினால் எப்படி சரியாக இருக்கும் தவறான செய்தி பரப்பப்படுகிறது எனக் கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி