புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் அலை மோதிய கூட்டம்

1588பார்த்தது
புத்தாண்டு இன்று நாடு முழுவநும்ன கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு முதல் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புது வருட பிறப்பை முன்னிட்டு நெல்லையில் பொதுமக்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோயிலில் புத்தாண்டு முன்னிட்டு இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி