அங்கன்வாடி பணியாளர்கள் நெல்லையில் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கிழித்தெறிய வேண்டும் பழைய ஓய்வதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் இன்று நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி