ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு

1082பார்த்தது
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பட்டு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த அருண் என்ற ஊழியரின் காலில் இன்று குட்டி பாம்பு ஒன்று ஏறி உள்ளது. இதை கண்டு ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் அங்கு வந்து தீயணைப்பு வீரர் ஒருவர் அந்த பாம்பை பிடித்து தண்ணீர் பாட்டிலில் அடைத்து வைத்தார். பின்னர் அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்டு அந்த பாம்பு அங்கிருந்து எடுத்துத்து செல்லப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி