நெல்லை வந்த பொறுப்பு அமைச்சருக்கு வரவேற்பு

74பார்த்தது
நெல்லை வந்த பொறுப்பு அமைச்சருக்கு வரவேற்பு
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று (ஜூன் 10) நெல்லைக்கு வருகை தந்தார். அவரை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி