சர்ச்சில் கசாயம் வழங்கிய அறக்கட்டளை

1081பார்த்தது
சர்ச்சில் கசாயம் வழங்கிய அறக்கட்டளை
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் சளி மற்றும் காய்ச்சலால் அவதி அடைத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் இன்று 31/12/23 பேட்டை ரூலர் ஊராட்சி ஒன்றியம் கொண்டாளவளவு பகுதியில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்ய வந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மதர் தெரேசா சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.

டேக்ஸ் :