கலந்தாய்வு கூட்டத்திற்கு குவிந்த ஆசிரியர்கள்

74பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாராள் டக்கர் பள்ளி வளாகத்தில் மூன்றாவது நாளாக இன்று (ஜூலை 10) பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துசாமி கலந்து கொண்டு கூட்டத்தை நடத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி