மிதமான மழையால் அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

1051பார்த்தது
மிதமான மழையால் அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தின் காரணமாக பாபநாசம் அணையில் இன்று 04/01/24 காலை நிலவரப்படி 1646. 95 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. மணிமுத்தாறு அணையில் 1055 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி