துரை வைகோவிற்கு நேரில் வாழ்த்து

79பார்த்தது
துரை வைகோவிற்கு நேரில் வாழ்த்து
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை இன்று (ஜூன் 10) நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மதிமுக செய்தி தொடர்பாளர் முகமது அலி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கட்சி பணி குறித்து பல்வேறு கலந்துரையாடல் நடத்தினார். இந்த நிகழ்வின் போது மதிமுகவினர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி