சீவலப்பேரி ஆற்றில் மிதந்த ஆண் பிணம்

6443பார்த்தது
சீவலப்பேரி ஆற்றில் மிதந்த ஆண் பிணம்
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தில் இன்று காலை பிணம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சீவலப்பேரி காவல்துறை மற்றும் பாளையங்கோட்டை மீட்பு படையினர் தண்ணீரில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர். இது குறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி