முக்கூடலில் செல்போன் டவர் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு

74பார்த்தது
முக்கூடலில் செல்போன் டவர் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் முக்கூடம் பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் உள்ள ஆதின்மூலனார் தெருவில் செல்போன் கோபுரம் அமைக்க ராட்சத குழி தோண்டப்பட்டது. சுதாரித்து கொண்டு பொது மக்கள் செல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குழி தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் கலைந்து சென்றனர்

தொடர்புடைய செய்தி