அம்பை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

51பார்த்தது
அம்பை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் தீர்த்தபதி அரசு மருத்துவமனைக்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக 50, 000 மதிப்புள்ள மெத்தைகள் மற்றும் படுக்கைகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் மருத்துவ அலுவலரிடம் இவற்றை வழங்கினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி