பிரஸ் மீட்டை தவிர்த்த எடப்பாடி பழனிசாமி; நெல்லையில் பரபரப்பு

53பார்த்தது
நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நெல்லை வந்தார். தொடர்ந்து நீட் தேர்வு மூலம் 7. 5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்ற மாணவிகள் 6 பேர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். பிறகு நிருபர்களை பேட்டி கேட்டபோது அதை எடப்பாடி தவிர்த்து விட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி