அம்பையில் பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்

63பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நகர பாஜக சார்பில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்று கொண்டதை வெடி வெடித்து கொண்டாடினர். மேலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் நகர பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி