நீர்வரத்து அதிகரித்ததால் அகத்தியர் அருவியில் குளிக்க தடை

4001பார்த்தது
நீர்வரத்து அதிகரித்ததால் அகத்தியர் அருவியில் குளிக்க தடை
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பிரசித்தி பெற்ற அகத்தியர் அருவிக்கு வரும் நீர் வரத்து நேற்று முதல் அதிகரி த்துள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் இன்று முதல் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி